vkrnajur vkrnajur Author
Title: பிளஸ் டூ' தேர்வு முடிவுக்கு பின் மருத்துவ சேர்க்கைக்கான விண்ணப்பம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
‘பிளஸ் டூ’ தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மே 9ஆம்...
‘பிளஸ் டூ’ தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மே 9ஆம் தேதி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. வழக்கமாக மே முதல் வாரத்தில் ‘பிளஸ் டூ’ முடிவுகள் வெளியாகும் என்கிற அடிப்படையில், அந்தத் தேதி அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால், மே 17ஆம் தேதிதான் ‘பிளஸ் டூ’ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் பின்னரே மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. புதிய தேதிகள் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top