Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூர் பள்ளிவாசலில் அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரித்தார்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் பள்ளிவாசலில் அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரித்தார்! வி.களத்தூரில் நேற்று (06.05.16) மதியம் ஜும்மா தொழுகைக்கு பிறகு பெரம்ப...
வி.களத்தூர் பள்ளிவாசலில் அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரித்தார்!

வி.களத்தூரில் நேற்று (06.05.16) மதியம் ஜும்மா தொழுகைக்கு பிறகு பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் வி.களத்தூர் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாலில் வி.களத்தூர் ஜமாத் நிர்வாகத்தை சந்தித்து ஆதரவு கோரி வாக்கு சேகரித்தார்!

அப்போது அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் பேசும்போது வி.களத்தூரில் பல்வேறு திட்டங்களை நிறைவு செய்யப்பட்டது. மேலும் வி.களத்தூருக்கு நான் பலமுறை வந்து உள்ளேன். இஸ்லாமியர்களுக்கு தமிழக முதலமைச்சார் பல்வேறு நல திட்டங்களை செய்துள்ளார். விசுவக்குடி அணை, வி.களத்தூர் பாலம் என பல்வேறு திட்டங்களை நிறைவு செய்யப்பட்டது. இதனை சொல்லி  வாக்கு சேகரித்தார்.

இதில் வி.களத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களின் அதிமுக கழக பொருப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top