Mohamed Farook Mohamed Farook Author
Title: திருச்சி விமான நிலையம் வருவோரின் கவனத்திற்கு!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும்..! அன்பான சகோதரர்களே.!! திருச்சி விமான நிலையம் வருவோர் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் தொழுகைப் பள்ளியை தேடி அலைய வேண்...
அஸ்ஸலாமு அலைக்கும்..! அன்பான சகோதரர்களே.!!

திருச்சி விமான நிலையம் வருவோர் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் தொழுகைப் பள்ளியை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.

விமான நிலைய நுழைவு வாயிலுக்கு நேராக அமைந்துள்ள வழியில் சென்று இடது புறமாக மூன்றாவது சந்தில் (இரண்டாவது படத்தில் உள்ளது போல்) ஒரு வழிகாட்டி போர்ட் அமைந்திருக்கும்.

அங்கிருந்து சற்று தூரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏர்போர்ட் கிளையின் தொழுகைப் பள்ளி உள்ளது.

ஐவேளை தொழுகைக்கான நேரத்தில் எப்போது சென்றாலும் இன்ஷா அல்லாஹ் தொழுது கொள்ளலாம்.....

இதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்...!!!!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top