Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரை எட்டிப் பார்த்த கோடை மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரை நேற்று இரவு எட்டிப் பார்த்த கோடை மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக வெயில்...
வி.களத்தூரை நேற்று இரவு எட்டிப் பார்த்த கோடை மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக வெயில் சென்சுரி  100டிகிரியை எட்டியது. இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர், வி.களத்தூரிலும் வெயில் 100டிகிரியை எட்டியது. இதனால் கடுமையாக வெயில் சுட்டெரித்து  வந்தது. அத்துடன் ஆங்காங்கே அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி அவதிப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு 8.00 மணயளவில் வி.களத்தூரில் இடி மின்னலுடன் கூடிய மழை சற்று நேரம் விடாமல் பெய்தது. வெப்பம் தணிந்து மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த மழை மேலும் சில நாட்கள் நீடிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top