Mohammed Farook Mohammed Farook Author
Title: மில்லத்நகரில் ஆயிஷா பள்ளிவாசல் அடிக்கல் நடப்பட்டது! [ஃபோட்டோ ஆல்பம்]
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் மில்லத்நகரில் ஆயிஷா பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா இன்று (1.5.2016) காலை 8: 15 மணியளவில் தொடங்கியது. இந்நிகழ்வை ஜமாத் தலைவர்...
வி.களத்தூர் மில்லத்நகரில் ஆயிஷா பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா இன்று (1.5.2016) காலை 8: 15 மணியளவில் தொடங்கியது.

இந்நிகழ்வை ஜமாத் தலைவர் T.S.E.லியாகத் அலி அவர்கள் தலைமை தங்கினார். 

மில்லத்நகர் இமாம் A.அஷ்ரப் அலி ஹஜ்ரத் அவர்கள் கிராஆத் ஓதி விழாவை துவக்கி வைத்தார். அதன் பின் ஜமாத் செயலாளர் A.பஷீர் அஹ்மத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பெரம்பலூர் டவுன் பள்ளி பேஷ் இமாம் M.முஹம்மது ஸல்மான் அன்வாரி ஹஜ்ரத் அவர்கள் சுருக்கமாக சிறப்புரை ஆற்றினார்.


இறுதியாக நன்றியுரை நாட்டாண்மை T.M.அப்துல் காதர் அவர்கள் ஆற்றினார்.

பின்னர் நமதூர் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் ஆயிஷா பள்ளிவாசல் அடிக்கல் நடப்பட்டது. பின் துஆ ஓதி இந்நிகழ்ச்சி சரியாக 9:30 மணியளவில் நிறைவு பெற்றது.

அதன் புகைப்படங்கள் உங்களுக்காக......
 
  

 


 

 

 
 
 
 
 


ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் ஆயிஷா பள்ளிவாசல் அடிக்கல் நடப்பட்ட போது எடுக்கபட்ட புகைப்படங்கள் கீழே..
 
 
 
   
  
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top