Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் 69.59% வாக்குகள் பதிவாகியது! (முழு விவரம்)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் இன்று 69.59% வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்த வாக்குகளின் எண்ணிக்கை விபரம் - வாக்காளர்களின் எண்ணிக்கை 7001, இதில் இன்று வாக...
https://4.bp.blogspot.com/-VlclHlOgpJM/VznLo5tY1VI/AAAAAAAATS0/19XkoJj8liclNQY-nv462wKmEPhlm2FJgCLcB/s640/vkalathur.jpgவி.களத்தூரில் இன்று 69.59% வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்த வாக்குகளின் எண்ணிக்கை விபரம் -

வாக்காளர்களின் எண்ணிக்கை 7001, இதில் இன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 4872.,

வார்டு என் 97-ன் விவரம்- மொத்த வாக்காளர்கள் – 793, பதிவான வாக்கு – 532, பதிவான வாக்கு 

வார்டு என் 98-ன் விவரம்-
மொத்த வாக்காளர்கள் – 658, பதிவான வாக்கு – 406, 

வார்டு என் 99-ன் விவரம்-
மொத்த வாக்காளர்கள் – 841, பதிவான வாக்கு – 607, 

வார்டு என் 100-ன் விவரம்-
மொத்த வாக்காளர்கள் – 832, பதிவான வாக்கு – 607, 

வார்டு என் 101-ன் விவரம்-
மொத்த வாக்காளர்கள் – 1112, பதிவான வாக்கு – 768, 

வார்டு என் 102-ன் விவரம்-
மொத்த வாக்காளர்கள் – 562, பதிவான வாக்கு – 374,

வார்டு என் 103-ன் விவரம்-
மொத்த வாக்காளர்கள் – 1033, பதிவான வாக்கு – 683, 

வார்டு என் 104-ன் விவரம்-
மொத்த வாக்காளர்கள் – 1170, பதிவான வாக்கு – 895, 

தேர்தலில் வெற்றிப் பெறப்போவது யார் மே 19 வரை காத்திருப்போம்.

களத்திலிருந்து காதர் அவர்களுக்கு நன்றி

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top