Mohamed Farook Mohamed Farook Author
Title: மில்லத் நகர் நூர் பள்ளிவாசல் அர்ரஹ்மானியா அரபி மதரஸா 5ஆம் ஆண்டு விழா!- புகைப்படங்கள்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மில்லத் நகர் நூர் பள்ளிவாசல் அர்ரஹ்மானியா அரபி மதரஸா 5ஆம் ஆண்டு விழா நேற்று (21.05.16) மிக சிறப்பாக நடைப்பெற்றது. ஒவ்வொரு வருடமும் வி.களத...
மில்லத் நகர் நூர் பள்ளிவாசல் அர்ரஹ்மானியா அரபி மதரஸா 5ஆம் ஆண்டு விழா நேற்று (21.05.16) மிக சிறப்பாக நடைப்பெற்றது.

ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம்  ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்தூரில் உள்ள மதரஸாக்களில் ஆண்டுவிழா தற்போது தொடங்கியது.

அந்த வரிசையில் நேற்று அர்ரஹ்மானியா அரபி மதரஸா 5ஆம் ஆண்டு விழா காலை 7 மணிக்கு மாணவர்களின் ஊர்வலம், அதை தொடர்ந்து மதியம் முதல் மாணவ, மாணவிகளின் சிறப்பு நிகழ்ச்சிகள், பரிசு வழங்கும் நிகழ்ச்சி போன்றவற்றை இரவு இஷா தொழுகை வரை நடைப்பெற்றது.

அதன் பிறகு சிறப்பு பேச்சாளர் உமர் பாரூக் அவர்களின் சிறப்புரையை தொடர்ந்து பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நமது ஊரில் வருடம் வருடம் சிறப்பாக நடைப்பெற்று வரும் மதரஸா ஆண்டு விழா இந்த வருடமும் மிக சிறப்பாக இரவு 10.30 மணியளவில் விழா நிறைவுப்பெற்றது.

 
 
 
 
 
 
 

 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top