Mohamed Farook Mohamed Farook Author
Title: மில்லத் நகர் நூர் பள்ளிவாசல் அர்ரஹ்மானியா அரபி மதரஸா 5ஆம் ஆண்டு விழா நடைப்பெற்று வருகிறது!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மில்லத் நகர் நூர் பள்ளிவாசல் அர்ரஹ்மானியா அரபி மதரஸா 5ஆம் ஆண்டு விழா நடைப்பெற்று வருகிறது! ஒவ்வொரு வருடமும் நமதூரில் மதரஸா ஆண்டுவிழாக்கள்...
மில்லத் நகர் நூர் பள்ளிவாசல் அர்ரஹ்மானியா அரபி மதரஸா 5ஆம் ஆண்டு விழா நடைப்பெற்று வருகிறது!

ஒவ்வொரு வருடமும் நமதூரில் மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம் ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் நமதூரில் உள்ள மதரஸாக்களில் ஆண்டுவிழா தற்போது தொடங்கியது.

அதம் அடிப்படையில் மில்லத் நகர் மேற்கு நூர் பள்ளிவாசல் அர்ரஹ்மானியா அரபி மதரஸாவின் 5ஆம் ஆண்டுவிழா இன்று மாலை சிறப்பாக துவங்கியது.

தற்போது ஆண்டுவிழா நிகழ்வை கல்லாறு (kallaru.com) தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

அதன் படங்கள்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top