Mohamed Farook Mohamed Farook Author
Title: நூர் பள்ளிவாசல் மதரசா 5 ஆம் ஆண்டு விழா – நமது கல்லாறு நேரடி ஒளிபரப்பு
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மில்லத் நகர் நூர் பள்ளிவாசல் மதரசாவின் 5 ஆம் ஆண்டு விழா நாளை 21.05.2016 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் அர் ரஹ்மானியா அரபி மதரசா 5 ஆம் ...
மில்லத் நகர் நூர் பள்ளிவாசல் மதரசாவின் 5 ஆம் ஆண்டு விழா நாளை 21.05.2016 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் அர் ரஹ்மானியா அரபி மதரசா 5 ஆம் ஆண்டு விழா, தாருஸ்ஸலாம் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் முதலாம் ஆண்டு விழா, அர் ரஹ்மானியா மாணவர்கள் மன்றம் 4 ஆம் ஆண்டு விழா மற்றும் பாத்திமா (ரலி) மாணவிகள் மன்றம் ஆகிய நிகழ்வுகள் நடைப்பெற உள்ளன.

இந்நிகழ்வுகள் முழுவதையும் இறைவன் நாடினால் நமது கல்லாறு இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய நாடியுள்ளோம். வாசகர்கள் அனைவரும் நிகழ்ச்சியை நேரலையில் தவறாமல் கண்டுகளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
கல்லாறு டீம்
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top