Mohamed Farook Mohamed Farook Author
Title: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிய கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்து...
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிய கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்து மது அருந்தும் கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் ஆகியவற்றை மே, 14, 15, 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தேர்தலை முன்னிட்டு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top