Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாமின் 44 ஆம் ஆண்டு விழா! - நமது கல்லாறு இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாமின் 44 ஆம் ஆண்டு விழா நாளை 24.05.2016 (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் காயிதே மில்லத் திடலில் நட...
வி.களத்தூர் மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாமின் 44 ஆம் ஆண்டு விழா நாளை 24.05.2016 (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் காயிதே மில்லத் திடலில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு ஜாமியா மஸ்ஜித் தலைவர் ஜனாப்.ஹாஜி .T.S.E.லியாக்கத் லை அவர்கள் தலைமை தங்குகிறார். மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உலமாக்கள் மற்றும் மதரஸா ஆசிரியர்கள் முன்னிலை, வரவேற்புரை நிகழ்த்துகிறார்கள்.

இந்நிகழ்வுகள் முழுவதையும் இறைவன் நாடினால் நமது கல்லாறு இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய நாடியுள்ளோம். வாசகர்கள் அனைவரும் நிகழ்ச்சியை நேரலையில் தவறாமல் கண்டுகளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

கல்லாறு மீடியா

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top