Mohamed Farook Mohamed Farook Author
Title: சவுதி அரேபியாவில் 4 உம்ரா யாத்திரிகர்கள் பலி, 45 பேர் காயம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
உம்ரா யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளதாக சவூதி தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்காவில் இர...
உம்ரா யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளதாக சவூதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்காவில் இருந்து மதீனா நோக்கி சென்ற பஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பலியான 4ப்பேர் தவிர 45 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்களை சவுதி அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top