vkrnajur vkrnajur Author
Title: துபாயில் 26 கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவை கொண்டுள்ள உள்ளரங்க தீம் பார்க்.! (படங்கள்இணைப்பு)!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உலகின் மிக பெரிய உள்ளரங்க தீம் பார்க் துபாய் நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படவுள்ளது. இந்த தீம் பார்க் முழுக்க முழுக்க பொது மக்களுக்...
உலகின் மிக பெரிய உள்ளரங்க தீம் பார்க் துபாய் நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படவுள்ளது. இந்த தீம் பார்க் முழுக்க முழுக்க பொது மக்களுக்கு 
பொழுதுபோக்கு அம்சமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

26 கால்பந்து மைதானத்தின் பரப்பளவை கொண்டுள்ள இந்த தீம் பார்க் நான்கு மண்டலங்கள் உள்ளது. அவை மார்வெல், கார்ட்டூன் நெட்வொர்க், லாஸ்ட் சமவெளி டைனோசர் அட்வென்ச்சர் & IMG Boulevard சவாரிகள் என்பனவாகும்.















About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top