Mohamed Farook Mohamed Farook Author
Title: மதரஸா நூருல் இஸ்லாம் 22ஆம் ஆண்டு நிறைவு விழா! - கல்லாறு தளத்தில் இன்று நேரடி ஒளிப்பரப்பு! வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் தளத்தில் புகைப்படங்களை காணலாம்!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மில்லத்நகர் மதரஸா நூருல் இஸ்லாம் 22ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஐம்பெரும் விழா! - நமது கல்லாறு இணையதளத்தில் இன்று நேரடி ஒளிப்பரப்பு! வி.கள...
மில்லத்நகர் மதரஸா நூருல் இஸ்லாம் 22ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஐம்பெரும் விழா! - நமது கல்லாறு இணையதளத்தில் இன்று நேரடி ஒளிப்பரப்பு! வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் தளத்தில் புகைப்படங்களை காணலாம்!

வி.களத்தூர் மில்லத் நகர் மதரஸா நூருல் இஸ்லாம் வழங்கும் ஐம்பெரும் விழா இன்ஷா அல்லாஹ் இன்று  சனிக்கிழமை (28.05.2016) மாலை 3.00 மணியளவில் மில்லத் நகர் ஈத்கா வளாகத்தில் நடைபெறுகிறது.

ஐம்பெரும் விழாவான,
1.மதரசா நூருல் இஸ்லாமின் 22 ம் ஆண்டு நிறைவு விழா
2.புதிய மௌலவிகலுக்கு பாராட்டு விழா.
3.புதிய ஹாஜிகளுக்கு பாராட்டு விழா
4.கஷ்புன்நுசூர் முன்னால் மாணவர்கள் மன்றம் துவக்க விழா
5.மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
ஆகிய நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது…

மேலும் முற்காலத்து ரமலானின் அமல்களும் இக்காலத்து ரமலானின் அமல்களும் என்ற தலைப்பில் சிறப்பு சொற்ப் பொழிவு நடைபெற இருக்கிறது .இச் சிறப்பு சொற்ப் பொழிவை சென்னை பாலவாக்கம் மஸ்ஜிதே மஹ்மூத் பள்ளியின் தலைமை இமாம் ,மௌலான,மௌலவி,ஹபீழ்,அல்ஹாஜ் A.U.அபூபக்கர் அவர்கள் நிகழ்த்துகிறார்.அதன் பிறகு குடும்பத்தில் அதிக மகிழ்ச்சியை தருவது பணமா? பாசமா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற இருக்கிறது..இப்பட்டிமன்றத்திற்கு நடுவராக மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரி பேராசிரியர் ,மௌலான,மௌலவி,அப்ஜலுல் உலமா. M.N.M.முஹம்மது இல்யாஸ் ஹஜ்ரத் அவர்கள் கலந்து கொள்கிறார்..
பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

குறிப்பு : இவ்வனைத்து நிகழ்வுகளும் இன்ஷா அல்லாஹ் நமது கல்லாறு இணையதளத்தில் நேரலையில் ஒளிப்பரப்பு செய்ய எக்ஸ்பிரஸ் தளத்தில் புகைப்படங்களை தர நாடி உள்ளோம்..
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top