Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் தளத்தில் +2,10 வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்கலாம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தமிழகம் முழுவதும் வரும் (17.05.16 - 12 வகுப்பு) மற்றும் (25.5.16 - 10 வகுப்பு) தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. வி.களத்தூர், லப்பைக்...
தமிழகம் முழுவதும் வரும் (17.05.16 - 12 வகுப்பு) மற்றும் (25.5.16 - 10 வகுப்பு) தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

வி.களத்தூர், லப்பைக்குடிக்காட்டில் +2, 10 வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் ஆர்வத்துடன் இந்த தேர்வு முடிவுக்காக காத்துள்ளனர்.

தேர்வு முடிவுகளை அறிய வேண்டிய அந்த பதட்டமான நேரத்தில் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில் உங்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் அனைத்து 10,12 வகுப்பு மாணவர்களுக்கும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...,

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top