vkrnajur vkrnajur Author
Title: ஷார்ஜாவில் பிரபல தொலை தொடர்பு துறையின் பெயரில் போலி அழைப்பு விடுத்து பரிசுத்தொகை அறிவித்து பணம் பறித்த கும்பல் 21 பேர் கைது.!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஷார்ஜாவில் பிரபல தொலை தொடர்புதுறை சேவை வழங்குநர் (எடிசலாட்) இருந்து அழைப்பதாக கூறி போலி அழைப்பு விடுத்து பரிசுத் தொகை அறிவித்து பணம் பறி...

ஷார்ஜாவில் பிரபல தொலை தொடர்புதுறை சேவை வழங்குநர் (எடிசலாட்) இருந்து அழைப்பதாக கூறி போலி அழைப்பு விடுத்து பரிசுத் தொகை அறிவித்து பணம் பறித்த கும்பல் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் துல்லியமாக சந்தேகம் வராதமுறையில்அழைத்து Dh200,000 பரிசு தொகை மற்றும் ஐபோன் 6 பெறும் பொருட்டு உடனடியாக Dh5,000 முதல் Dh10,000 இடையே ஒரு தொகையினை வாடிக்கையாளர்கள் பரிமாற்ற தொகைகள் கட்டி இந்த பரிசை பெறலாம் என்று கூறி பலரை ஏமாற்றியுள்ளனர்.

எனவே ஷார்ஜா போலீஸ் உயர் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஃபைசல் பின் நாசர் குற்றப் புலனாய்வுத் துறை துணை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 999 அல்லது 06-5632222 அல்லது கட்டணமில்லா எண் Najeed 800 151 அல்லது 7999 எண்ணுக்கு எஸ்எம்எஸ் வழியாக
புகார் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இணையத்திலும் புகார் செய்யலாம்

www.shjpolice.gov.ae/najeed

நன்றி செய்தி:(Gulf news newspaper)

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top