Mohamed Farook Mohamed Farook Author
Title: ஒரு காசு கூட கொடுக்காமல் நான் பெற்ற 20,000 ஓட்டுக்களுக்கும் நன்றி..ஆளூர் ஷாநவாஸ்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஒரு ரூபாய் கூட வாக்காளர்களுக்குக் கொடுக்காத எனக்கு 20,000 பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். அதற்காக நான் ஆறுதல் அடைகிறேன், நம்பிக்கையும் பெறுக...
ஒரு ரூபாய் கூட வாக்காளர்களுக்குக் கொடுக்காத எனக்கு 20,000 பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். அதற்காக நான் ஆறுதல் அடைகிறேன், நம்பிக்கையும் பெறுகிறேன் என்று குன்னம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் போட்டியிட்டார் வி்டுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஷாநவாஸ்.
இத்தொகுதிக்குட்பட்ட அங்கனூர்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சொந்த ஊர் என்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் படு தீவிரமாக வேலை பார்த்தனர், பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும் ஷாநவாஸ் தோல்வியைத் தழுவியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top