vkrnajur vkrnajur Author
Title: சவுதி அரேபியாவில் மனைவியை அடித்த கணவனுக்கு 20 கசையடி தண்டனை!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
மனைவியை தாக்கிய கனவனுக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் 20 கசையடிகளை தண்டனையாக வழங்க தீர்பளித்தது. சவுதி அல் காதிப்பில் தன்னை தனது கணவன் தாக்கி...
மனைவியை தாக்கிய கனவனுக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் 20 கசையடிகளை தண்டனையாக வழங்க தீர்பளித்தது.

சவுதி அல் காதிப்பில் தன்னை தனது கணவன் தாக்கியதாக கூறி பெண் 
ஒருவர் மருத்துவ அறிவிக்கை சமர்பித்ததை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இருந்த போதும் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குறித்த பெண் தனது முறைப்பாட்டை வாபஸ் பெற்று சமாதானமாக செல்வதாக அறிவித்ததை அடுத்து அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top