Mohamed Farook Mohamed Farook Author
Title: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு: 1195 மதிப்பெண் எடுத்து இரண்டு பேர் முதலிடம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்த்...
மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் 1200 மதிப்பெண்களுக்கு 1,195 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாணவி பவித்ரா 1194 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும். 1193 மதிப்பெண் பெற்று மாணவி வினுபிரீத்தா மூன்றாம் இடம் பிடுத்துள்ளார்.
 
தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளிகளில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 
ஓட்டுமொத்தமாக ஈரோடு மாவட்டம் 94.86% தேர்ச்சியுடன் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top