Mohamed Farook Mohamed Farook Author
Title: மாதம் ஒவ்வொருவருக்கும் ரூ 1.70 லட்சம் தரும் அரசு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நாட்டில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் மாதம் 2500 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 1.70 லட்சம்) நிரந்தர வருமானம் வழங்கும் திட...
நாட்டில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் மாதம் 2500 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 1.70 லட்சம்) நிரந்தர வருமானம் வழங்கும் திட்டத்திற்கு உலகின் பணக்கார நாடான சுவிட்சர்லாந்து அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்த புதிய சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு வரும் ஜூன் 5-ம் தேதி நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நடைபெற உள்ளது. உலகளவில் எந்த நாடும் அறிமுகப்படுத்தாத திட்டத்தை சுவிஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 2,500 டாலர் ஊதியத்தை அரசே வழங்கும். குழந்தைக்கு 625 டாலர் வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் ஆண்டிற்கு 200 பில்லியன் டாலர் சுவிஸ் அரசுக்கு செலவாகும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top