Mohamed Farook Mohamed Farook Author
Title: பிளஸ் டூ தாண்டாத தமிழக அமைச்சர்கள் 15 பேர்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையில், முதல்வர் ஜெயலலிதாவையும் சேர்த்து, 33 அமைச்சர்களில் 15 பேர் பிளஸ் டூ வகுப்...
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையில், முதல்வர் ஜெயலலிதாவையும் சேர்த்து, 33 அமைச்சர்களில் 15 பேர் பிளஸ் டூ வகுப்பைக்கூட   தாண்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழக சட்டசபை தேர்தலின் போது, வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த, தமிழ்நாடு எலெக்ஷன் வாட்ச் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகள், தமிழக அமைச்சர்களின் கல்வி குறித்த விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
 
அதில், தமிழக அமைச்சர்களில் மொத்தம் 33 பேரில், 6 பேர் பட்டப்படிப்பும், 8 பேர் முதுகலை பட்டப்படிப்பும், 4 பேர் தொழிற்கல்வி பட்டப்படிப்பையும் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
 
மேலும், ஒருவர் 8 வகுப்பு தேர்ச்சி அடைந்துள்ளார். 7 பேர், 10 ஆம் வகுப்பு, 7 பேர் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top