vkrnajur vkrnajur Author
Title: காத்தான்குடி மாணவி இங்கிலாந்தில் 10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்துகுதித்து ஸ்கைடைவ் செய்தார்! (Photos) !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
லண்டன் Nova Hreod Academy (Swindon, UK) யில் தரம் பத்தில் கல்வி கற்கும் புதிய காத்தான்குடியை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தின் லண்டன் மாநகரை வ...
லண்டன் Nova Hreod Academy (Swindon, UK) யில் தரம் பத்தில் கல்வி கற்கும் புதிய காத்தான்குடியை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தின் லண்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட மாணவி றீமா பாயிஸ் blue skies freefall club இனுடாக பறக்கும் விமானத்தில் இருந்து பரசூட் மூலம் பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து ஸ்கைடைவ் செய்தார்.
அண்மையில் இப்பாடசாலையில் நடைபெற்ற விஞ்ஞான பாட பரீட்சை ஒன்றிலும் இவர் முதல் இடத்தைப்பெற்று விருதுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top