vkrnajur vkrnajur Author
Title: உலகளவில் கடந்தவருடம் நடந்த மோதல்களில், 1 இலட்சத்து 67 ஆயிரம் பேர் மரணம் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உலகளவில் கடந்த வருடம் நடந்த மோதல்களில், சுமார் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மர...
உலகளவில் கடந்த வருடம் நடந்த மோதல்களில், சுமார் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மரணங்களில் மூன்றில் இரண்டு, சிரியாவில் நடந்த மோதலில் கணக்கிடப்பட்டவை என கேந்திர ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த இறப்பில் வீழ்ச்சிக் காணப்படுகிறது.

ஆனால் ஆப்கானிஸ்தானில் நடந்த உயிரிழப்புகளில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படுகிறது. அங்கு கடந்த வருடம் மட்டும் மோதல் காரணமாக சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top