காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: SDPI’க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் குவியும் பாராட்டு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் சுமார் 50 இடங்களில் போட்டியிட உத்தேசித்துள்ள ‘எஸ்டிபிஐ’ கட்சி, தற்போது அறிவித்துள்ள 25 தொகுதிகளைப் பொறுத்து பல்வேறு தரப்பில...
தமிழகத்தில் சுமார் 50 இடங்களில் போட்டியிட உத்தேசித்துள்ள ‘எஸ்டிபிஐ’ கட்சி, தற்போது அறிவித்துள்ள 25 தொகுதிகளைப் பொறுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வன்னமுள்ளது.

குறிப்பாக, ம.ம.க போட்டியிடுகிற 5ல் நான்கு தொகுதிகளில் SDPI போட்டியிடவில்லை, அதே போன்று முஸ்லிம் லீக் போட்டியிடுகிற 5ல் நான்கில் போட்டியிடவில்லை.

சகோதர இயக்கங்களின் வெற்றிக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு நடந்துக் கொண்டுள்ளது, எஸ்டிபிஐ ‘AIMIM’ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வாணியம்பாடி, கிருஷ்னகிரி, மற்றும் விரைவில் அறிவிக்கப்படவுள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளை தவிர்த்துள்ளதும் வரவேற்கப்பட்டு வருகிறது.

இது தவிர, மனித நேய ஜனநாயக கட்சி‬ போட்டியிடும் தொகுதிகளிலும் கூட, தனது வேட்பாளர்களை நிறுத்தாமல் தவிர்த்துள்ளது எஸ்.டி.பி.ஐ.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top