காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: SDPI கட்சி தனித்து போட்டி
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
SDPI கட்சி மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது வெளியிடும் அறிக்கை:- எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் SDPI கட்சியின் நிலைபாடு குறித்து மாந...
SDPI கட்சி மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது வெளியிடும் அறிக்கை:-
எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் SDPI கட்சியின் நிலைபாடு குறித்து மாநில செயற்குழு கூடி விவாதித்தது.இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் SDPI கட்சி தனித்து போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஓரிரு தினங்களில் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் இவற்றின் முதல்பட்டியல் வெளியிடப்படும். மேலும் கட்சியின் செயல்வீர்ர்கள் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முடுக்ி விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top