vkrnajur vkrnajur Author
Title: GOOGLE தலைவரான தமிழர் சுந்தர் பிச்சையின் கடந்தாண்டு சம்பளம் என்ன என்பது உங்களுக்குதெரியுமா?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கூகுள் தலைவரான தமிழர் சுந்தர் பிச்சையின் கடந்தாண்டு சம்பளம் என்ன தெரியுமா? 666 கோடி ரூபாய் (100 மில்லியன் டாலர்). கடந்தாண்டு சுந்தர் பிச்ச...
கூகுள் தலைவரான தமிழர் சுந்தர் பிச்சையின் கடந்தாண்டு சம்பளம் என்ன தெரியுமா? 666 கோடி ரூபாய் (100 மில்லியன் டாலர்). கடந்தாண்டு சுந்தர் பிச்சையின் மொத்த சம்பளம் 6 லட்சத்து 52 ஆயிரத்து 500  டாலர்.


அதாவது, பங்குச்சந்தையின் மதிப்பு படி 100 மில்லியன் டாலருக்கு சமம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தின் தலைவரானார் பிச்சை; அப்போது அவருக்கு 199 மில்லியன் டாலர் பங்குகள் அளிக்கப்பட்டன.

பங்குகள் அடிப்படையில் அமெரிக்காவில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு, வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.   பிச்சை, கடந்த 2004 ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சேர்ந்தார். 

அப்போது குரோம், ஆன்ட்ராய்டு பிரிவில்  அவர் சாதனைகளை செய்தார். கூகுளின் குரோம் வெப் பிரவுசர் விஷயத்தில் அவர் சாதனைகள் பெரிதாக பேசப்பட்டன. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top