காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சவூதியில் வேலை செய்பவர்களுக்கு எச்சரிக்கை செய்தி!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சவூதியில் வேலை பார்க்கும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி யாரும் தாங்கள் பெயரில் (finger print) வைத்து வாங்கிய internet sim ca...
https://2.bp.blogspot.com/-Gp8EF6T1IpM/Vv-OAC_a3_I/AAAAAAAA9MY/0Lw2udq5wmAKMuhsJShwDaIXl8dPUdedg/s1600/FB_IMG_1459568550150-300x278.jpgசவூதியில் வேலை பார்க்கும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி யாரும் தாங்கள் பெயரில் (finger print) வைத்து வாங்கிய internet sim card ல் தயவுசெய்து எந்த ஒரு காலிங் டாலர் போட்டு ஊருக்கு பேச வேண்டாம்.

அப்படி பேசினால் நிமிடத்திற்கு 3 ரியால் விகிதம் கணக்கு வைத்து மொத்தமாக ஊருக்கு போகும் போது airport ல் வசூலிக்கப்படும் இன்று ஒரு நண்பர் dammam airport ல் 1600 riyal அபராதம் காட்டியுள்ளார்.

இதை அதிகமாக பகிர்ந்து சவுதி வாழ் நம் மக்கள் அனைவருக்கும் தெரியபடுத்துங்கள் நண்பர்களே.!!

தற்சமயம் நண்பர் கலுங்கு அப்துல் காதர் ஜித்தாவில் இருந்து கொடுத்த தகவல் ஜித்தா ஏர்போர்ட்டில் ஒரு மலையாளிக்கு 3000 riyal அபராதம் வாங்கியதாக தகவல் சொன்னார் மலையாள டிவி சேனலிலும் இந்த செய்தி அறிவிக்கப்பட்டது.

அன்புடன் - விஸ்வா ரியாத் கடையநல்லூர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top