காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சவூதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு உள்ள தடையை நீக்க இளவரசர் மறுப்பு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவது என்பது தொழில்நுட்ப ரீதியாக சட்டத்துக்கு எதிரானது இல்லையென்றாலும் சாலைகளில் பெண்கள் கார் ஓட்டுவதற...
சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவது என்பது தொழில்நுட்ப ரீதியாக சட்டத்துக்கு எதிரானது இல்லையென்றாலும் சாலைகளில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. பெண்கள் வாகன ஓட்டுனர் உரிமம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

எனினும் நகரங்களில் உள்ள பெண்கள் கார் ஓட்டுவதற்கு சில சலுகைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த திங்களன்று இளவரசர் முகமது பின் சல்மான் அளித்த பேட்டியில் , பெண்களை கார் ஓட்ட அனுமதிப்பது என்பது மதரீதியான பிரச்சனை என்பதை தாண்டி சமூக ரீதியாகவும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் பெண்களுக்கு கூடுதல் சுதந்திரம் கிடைப்பதற்கு தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ள அவர் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள முடியாது, எனினும் எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top