vkrnajur vkrnajur Author
Title: ஈரான் பயணிகள் விமானங்கள் பறக்க சவூதி அரேபியா தடை !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஈரானின் மாஹான் ஏர் நிறுவன விமானங்களுக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது. இது குறித்து சவூதி அரேபிய விமானப் போக்குவரத்து அமைப்பின் அதி...
ஈரானின் மாஹான் ஏர் நிறுவன விமானங்களுக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

இது குறித்து சவூதி அரேபிய விமானப் போக்குவரத்து அமைப்பின் அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

 ஈரான் நாட்டைச் சேர்ந்த மாஹான் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்கள் சவூதி அரேபிய விமான நிலையங்களில் தரையிறங்கவும், சவூதி அரேபிய வான் எல்லையில் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 சர்வதேச விமானங்களுக்கான சவூதி அரேபியாவின் விதிமுறைகளை மாஹான் ஏர் பின்பற்றத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top