Mohamed Farook Mohamed Farook Author
Title: சவுதி அரேபிய நாட்டின் மிக உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டுள்ளார். முன்னதாக ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சவுதி அரேபிய...
மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டுள்ளார். முன்னதாக ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சவுதி அரேபிய நாட்டின் மிக உயரிய விருது பிரதமருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சவுதி அரேபியாவின் ரியாத்தில் அந்நாட்டு தொழில் அதிபர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, இந்த மசோதாவை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பதில், தமது அரசு உறுதியுடன் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனினும், மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என்பதற்கான காலக்கெடுவினை தெரிவிக்க இயலாது எனவும் அவர் கூறினார். இந்தியாவும் சவுதி அரேபியாவும் இருதரப்பு வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள ஏரளமான வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்ட மோடி, ஏற்றுமதி, இறக்குமதி என்பதைத் தாண்டி உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top