vkrnajur vkrnajur Author
Title: வி.களத்தூரில் பாப்புலர் பிரண்ட் சார்பாக ஹவுஜி சுத்தம் செய்யப்பட்டது! (புகைப்படம் இணைப்பு)
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாலில் ஒழு செய்யும் இடத்தில் மற்றும் ஹவ்ஜி தொட்டியில் அசுத்தங்கள் அதிகமாக இருந்தன. பாப்புலர் ப்ராண்ட...
வி.களத்தூர் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாலில் ஒழு செய்யும் இடத்தில் மற்றும் ஹவ்ஜி தொட்டியில் அசுத்தங்கள் அதிகமாக இருந்தன.

பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்கள் சார்பாக இன்று காலை 11.00 மணியளவில் ஹவ்ஜினை சுத்தம் செய்ய ஆரம்பத்தினார்.
மாலை மஃரிப் தொழுகைக்கு முன்பு சுத்தம் செய்யும் பணி நிறைவுபெற்றது.

இந்த பணிகளுக்கு வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்...

புகைப்படம் கீழே
 
 

 
  
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top