vkrnajur vkrnajur Author
Title: இஸ்லாத்தை பற்றி கேட்பர்களுக்கு காப்பி வழங்கி உபசரித்து பதில் ௬றி காப்பி வழங்கும் அமெரிக்க தம்பதிகள்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உலக புகழ்பெற்ற பல்கலைகழகங்களில் ஒன்றுதான்  அமெரிக்காவில் அமைந்துள்ள (Cambridge University) கேம்பிரிஜ் பல்கலைகழகம் இந்த பல் கலை கழகத்தி...
உலக புகழ்பெற்ற பல்கலைகழகங்களில் ஒன்றுதான்  அமெரிக்காவில் அமைந்துள்ள (Cambridge University) கேம்பிரிஜ் பல்கலைகழகம்

இந்த பல் கலை கழகத்தின் முகப்பில் இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக ஒரு தேனீர் கடையை திறந்துள்ளனர் அமெரிக்காவை சார்ந்த ஒரு தம்பதியினர் 

இஸ்லாத்தை பற்றி கேள்வி கேட்பர்களுக்கு, காபி வழங்கி அவர்ளை உபசரித்து அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது தான் இந்த கடையின் நோக்கம். 

பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்லாத்தை பற்றி தவறான விமர்ச்சனங்கள் அதிகம் வைக்கபடுவதால் அதற்கு பதில் வழங்குவது முஸ்லிம்களின் கடமையாகும். அந்த கடமையைதான் நானும், எனது மனைவி முனாவும் செய்து வருகிறோம் என்ற அமெரிக்க முஸ்லிமான ருவைஸ் தெரிவித்துள்ளார்.


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top