Mohamed Farook Mohamed Farook Author
Title: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திட்டம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறையை ஏற்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் ...
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறையை ஏற்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையாநாயுடு, இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்தாலேசிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில்  பரந்த கருத்தொற்றுமை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறிய வெங்கையா நாயுடு ஒரு சட்டத்தினால் மட்டுமே இதை செய்து விட முடியாது என குறிப்பிட்டார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சட்டம், நீதித்துறைக்கான நாடாளுமன்ற  நிலைக்குழுவும் தீவிரப் பரிந்துரை  செய்துள்ளதை வெங்கையா நாயுடு சுட்டிக்காட்டினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top