vkrnajur vkrnajur Author
Title: உலகிலேயே மிகப்பெரிய இஸ்ஸலாமிய அருங்காட்சியகம் ரியாத்தில் அமைக்கப்படும்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் வரலாற்றினை தெளிவான சான்றுகளுடன் விளக்கும் விதத்திலான உலகிலேயே மிக பெரிய இஸ்லாமிய அருங்காட்சியம்  ரியாத்...
மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் வரலாற்றினை தெளிவான சான்றுகளுடன் விளக்கும் விதத்திலான உலகிலேயே மிக பெரிய இஸ்லாமிய அருங்காட்சியம்  ரியாத்தில் அமைக்க படும் என்று சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் 25/04/2016 அறிவித்தார்

அதற்கான இடங்கள் தேர்வு செய்யபட்டு பணிகள் நடந்து வருவதாக கூறிய அவர், இந்த அருங்காட்சியகம் உலகிலேயே மிக பெரிய அருங்காட்சியகமாக உருவாக்கபடும் என்றும் நபிகள் நாயகத்தின காலத்தில் தொடங்கி இன்று வரையிலும் உண்டான பல்வேறு இஸ்லாம் தொடர்ப்பான வரலாற்று சான்றுகள் அங்கே நிறுவபடும் என்றும் மாற்று மதத்தவர் இஸ்லாத்தை தெளிவாக உணரும் விதத்திலான பல்வேறு ஆவணங்கள் அங்கு ஆவண படுத்த படும் என்றும் அவர் அறிவித்தார்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top