காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: இந்தியாவின் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் அசத்துத்தின் உவைஸி : சபாநாயகர் அறிவிப்பு.!!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
இந்தியாவின் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக அசத்துத்தின் உவைஸி திகழ்வதாக இந்தியாவின் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக அசத்துத்தின் உவைஸி திகழ்வ...
இந்தியாவின் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக அசத்துத்தின் உவைஸி திகழ்வதாக இந்தியாவின் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக அசத்துத்தின் உவைஸி திகழ்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திறமைமிக்க மக்கள் பிரதிநிதிகள் என்ற புத்தகத்தில் சபாநாயகர் வெளியிட்டுள்ள தகவல்....
விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு வருதல், பேச்சாற்றல் மற்றும் விவாதங்களில் சிறந்த முறையில் திகழ்ந்தமைக்காக சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக அசத்துதின் உவைஸி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாராளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தூங்கி கொண்டும், மக்கள் பிரச்சினையை பற்றி பேசாமலும் காலம் கடத்தும் உறுப்பினர்களுக்கு மத்தியில்....
ஆசியா கண்டத்தின் அக்னி பிரவேஷம் என்று அழைக்கப்படும் அசத்துத்தின் உவைஸி அவர்கள் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது பெருமைக்குரியதாகும்.
இறைவன் என்றென்றும் நல்லருள் பொழிவானாக...

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top