Mohamed Farook Mohamed Farook Author
Title: சமத்துவத்தை தந்த சவூதி அரேபியா….!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சவூதி அரேபியாவுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி அங்கு பணிப்புரியும் இந்தியர்களுடன் உணவருந்தும் நிகழ்ச்ச ிக்கு அந்நா...
சவூதி அரேபியாவுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி அங்கு பணிப்புரியும் இந்தியர்களுடன் உணவருந்தும் நிகழ்ச்சிக்கு அந்நாட்டு அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

பலத்த பாதுகாப்புடன் சவூதி அதிகாரிகளுடன், இந்திய பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து மோடி உணவருந்தினார்.

முஸ்லிம் நாட்டிற்கு சென்றவுடன் மோடிக்கும் சமத்துவம் வந்து விட்டது.



About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top