vkrnajur vkrnajur Author
Title: விஜயகாந்த் பிரச்சார முழு விபரம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த...
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் படி, நாளை மறுநாள் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சார பயணத்தை விஜயகாந்த் தொடங்குகிறார்.

மாவட்ட வாரியாக விஜயகாந்த் சுற்றுப்பயண விவரம்:
 
மாவட்டம்தொகுதிஇடம்
1திருவள்ளூர்கிழக்கு
11.04.2016திங்கள்கிழமை
மாலை மணி
கும்மிடிப்பூண்டி பொன்னேரி (தனிமாதவரம் திருவொற்றியூர்கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் எதிரில்
2வடசென்னை
11.04.2016திங்கள்கிழமை 
மாலை மணி
ராதாகிருஷ்ணன் நகர் பெரம்பூர் 
கொளத்தூர்
திரு.வி.நகர் (தனி)
ராயபுரம்
கொளத்தூர்
பெரவலூர் சதுக்கம்
3காஞ்சிபுரம் வடக்கு
12.04.2016 செவ்வாய்கிழமை
மாலை மணி
காஞ்சிபுரம் 
செங்கல்பட்டு ஸ்ரீபெரும்பதூர் (தனி)பல்லாவரம்
தாம்பரம்
திருப்போரூர்
தாம்பரம்
சண்முகம் ரோடு
4மேற்கு சென்னை
12.04.2016 செவ்வாய்கிழமை மாலை 6மணி
மதுரவாயல்
அம்பத்தூர்
விருகம்பாக்கம்
ஆலந்தூர்
அம்பத்தூர்
ராக்கி தியேட்டர்

 
5காஞ்சிபுரம் தெற்கு
14.04.2016 வியாழக்கிழமை 
மாலை மணி
உத்திரமேரூர் 
செய்யூர் (தனி)
மதுராந்தகம் (தனி)
செய்யூர் (தனி)
பேருந்து நிலையம்
6தென்சென்னை
14.04.2016 வியாழக்கிழமை
மாலை மணி
சைதாப்பேட்டை தியாகராய நகர் மைலாப்பூர் 
வேளச்சேரி
சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர்
7திருவள்ளூர் மேற்கு 
15.04.2016 வெள்ளிக்கிழமை
மாலை மணி
திருத்தணி
திருவள்ளூர்
பூந்தமல்லி (தனி)
ஆவடி
திருத்தணி
இரயில் நிலையம் அருகில்
8மத்திய சென்னை
15.04.2016 வெள்ளிக்கிழமை
மாலை மணி
வில்லிவாக்கம்
எழும்பூர் (தனி)
துறைமுகம்
சேப்பாக்-திருவல்லிகேணி
ஆயிரம் விளக்கு
அண்ணாநகர்
வில்லிவாக்கம்
மத்திய சென்னை பேருந்து நிலையம்

9வேலூர் மேற்கு
16.04.2016 சனிக்கிழமை
மாலை மணி
வாணியம்பாடி 
ஆம்பூர்
ஜோலார்பேட்டை திருப்பத்தூர்
அணைக்கட்டு
கே.வி.குப்பம் (தனி)
குடியாத்தம் (தனி)
திருப்பத்தூர்
ரயில்வே மேம்பாலம் அருகில் தருமபுரி மெயின் ரோடு
10வேலூர் கிழக்கு
16.04.2016 சனிக்கிழமை
மாலை மணி
அரக்கோணம் (தனி)
சோளிங்கர்
ராணிப்பேட்டை
ஆற்காடு
காட்பாடி
வேலூர்
ஆற்காடு
பேருந்து நிலையம்
11திருவண்ணாமலை ()
17.04.2016ஞாயிற்றுகிழமை
மாலை மணி
போளூர்
ஆரணி
செய்யார்
வந்தவாசி (தனி)
செய்யார்
எம்.ஜி.ஆர் சிலை அருகில்
12திருவண்ணாமலை (தெ)
17.04.2016 ஞாயிற்றுகிழமை
மாலை மணி

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top