காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: துபாயில் பிச்சை எடுத்து அதிகமாக சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள்..
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
உங்களால் நம்பமுடிகிறதா ?? துபாயில் பிச்சை எடுத்து மாதம் Dhs 270,000/- ( இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 49,00,000/-) மேல் சம்பாதிக்கும் பி...
உங்களால் நம்பமுடிகிறதா ?? துபாயில் பிச்சை எடுத்து மாதம் Dhs 270,000/- ( இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 49,00,000/-) மேல் சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள் !!!!

அமீரகத்தில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதையும் மீறி சாலைகளில் ஆங்காங்கே பிச்சை எடுப்பதை பார்க்கலாம். கடந்த 3 மாதத்தில் மட்டும் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த சுமார் 59 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதில் ஒருவரை சோதனை செய்ததில் அவரிடம் கட்டு கட்டாக சுமார் Dhs 270,000/- (இந்திய ரூபாய் சமார் 49 லட்சம்) இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் விசாரித்ததில் அது அவர் ஒரு மாதத்தில் பிச்சை எடுத்தது என தெரிந்து அனைவரும் வாய் அடைத்துப் போனார்கள்.


அமீரக நாட்டின் நற்புகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரேனும் இதேப் போல் செயல்களில் ஈடுபட்டால் 800-243, 901, 06 5632222 இந்த எண்களில் தொடர்புக் கொண்டு புகார் அளிக்கலாம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top