Mohamed Farook Mohamed Farook Author
Title: அவசர உதவி தேவை!!! சிறு நீரகமும் செயல் இழந்த நிலையில் ஹாபில் - ஆலிம் முஹம்மத் இம்தியாஸ்.
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல். புத்தளம் புளிச்சாக்குலத்தின் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 30 வயதான முஹம்மத் இஸ்ம...
சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்.

புத்தளம் புளிச்சாக்குலத்தின் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 30 வயதான முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் இம்தியாஸ் அவர்கள் இரு சிறு நீரகமும் செயல் இழந்த நிலையில் அவதியுறுகிறார்.

இவர் கொழும்பு வெல்லம்பிட்டிய தாருல் உலூம் அல் ஹுமைதியா அரபுக்கலாசலையில் பட்டம்பெற்று வெளியேறிய ஒரு ஆலிம் ஆவார்.

அத்தோடு 22 வயது மனைவிக்கும் ஒரு வயது பெண் குழந்தைக்கும் பாதுகாவளாராக உள்ளார்.

அத்தோடு புனித அல் குர்ஆனை முழுமையாக மனம் செய்த ஒரு ஹாபில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 9 வருடங்களாக நீர்கொழும்பு தாருல் புர்கான் அரபு மத்ரஸாவில் 9000.00 சம்பளத்திற்கு உஸ்தாதாக கடமையாற்றிக்கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் இவருடைய சிறு நீரகங்கள் செயலிழந்திருப்பது வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.

அந்நாளிலிருந்து மருத்துவம் செய்து வரும் இவர் தொடர்ந்தும் உடல் நிலை தேராத நிலையில் (தொழில் செய்ய இயலாத காரணத்தால்) தற்போது தொழிலையும் விட்டு விட்டு வீட்டிலேயே இருக்கிறார்.

இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு 1500,000.00 (பதினைந்து இலட்சம்) செலவாகும்.

தற்போது குறிப்பிட்ட ஒரு சில தனவந்தர்களால் 225,000.00 வழங்கப்பட்டுள்ளது.

மீதித்தொகையையே இவர் தனவந்தர்களிடம் எதிர்ப்பார்த்து நிற்கின்றார்.

இந்த ஆலிம் ஒருவரிற்கு உதவி செய்து மறுமையிலும் இம்மையிலும் நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களது வாழ்கையில் அருள்பாளிக்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்!

• Address:
Mou. M. I. M Imthiyaz (Humaidhi)
No: 27,
Puthukudiyiruppu,
Bathulu oya,
Puttalam.
•Blood group: AB +
•Contact no: 0702055480, 0773000125
•Bank Account :
0110159623001
Mohamed Ismail Mohamed Imthiyaz
Amana bank – Negombo Branch
•Further detail:
U. H. M Ismail (Father)
0719243829.

தகவல்: இலங்கை சகோதரர் Mohamed haafis.



About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top