vkrnajur vkrnajur Author
Title: லண்டனின் பிக் பென் பல மாதங்கள் ஒலிக்காது!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
லண்டனின் பிக் பென் என்ற பெரிய கடிகாரம் பல மாதங்களுக்கு ஒலிக்காமல் நிறுத்தப்படுகின்றது. 1856-ம் ஆண்டில் நிர்மாணித்து முடிக்கப்பட்ட இந்தக்...
லண்டனின் பிக் பென் என்ற பெரிய கடிகாரம் பல மாதங்களுக்கு ஒலிக்காமல் நிறுத்தப்படுகின்றது.
1856-ம் ஆண்டில் நிர்மாணித்து முடிக்கப்பட்ட இந்தக் கடிகார கோபுரத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை அவசரமாக பழுதுபார்க்க வேண்டியுள்ளது. இந்தக் கடிகாரத்தை நிர்மாணிக்க 13 ஆண்டுகள் பிடித்ததாம்.
இதனை பழுதுபார்க்க 4 கோடியே 20 லட்சம் டாலர் செலவாகும்.
பிக் பென் என்ற இந்த பெயர் உண்மையில் 13.5 டன் எடையிலான ஒரு பெரிய மணி ஒன்றுக்கே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மணி ஒலிப்பதன் காரணமாக இந்த கோபுர கடிகாரத்துக்கு அது சூட்டப்பட்டு விட்டது.
முன்னதாக, இதனை நிர்மாணிக்க 2600 கன மீட்டர் செங்கல்லும், 850 கன மீட்டர் கருங்கல்லும் பயன்படுத்தப்பட்டதாம்.
மகாராணியின் வைரவிழாவை முன்னிட்டு 2012இல் இதற்கு எலிஸபெத் கோபுரம் என்று பெயர் மாற்றப்பட்டது.
இந்த கோபுர கடிகாரத்தின் மணி ஒலி பிபிசி ரேடியோ-4 இல் நேரடியாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top