காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்! அஜித்தின் நெகிழ்ச்சி ப்ளாஷ்பேக்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
தமிழ் சினிமாவிலும் எல்லாவிதத்திலும் வித்தியாசப்பட்டவர் அஜித். முன்னணி நாயகனாக இருந்தாலும் தனக்கென தனி கொள்கையை வகுத்து வாழ்கிறார். தற்...
தமிழ் சினிமாவிலும் எல்லாவிதத்திலும் வித்தியாசப்பட்டவர் அஜித்.
முன்னணி நாயகனாக இருந்தாலும் தனக்கென தனி கொள்கையை வகுத்து வாழ்கிறார். தற்போது நடிகர் சங்க கிரிக்கெட்டுக்கு ஆதரவளிக்கவில்லை என்ற செய்தி பரவி வருகிறது.

இந்நிலையில் ஜீ படத்தில் நடித்த போது நடந்த சம்பவம் ஒன்றை படக்குழுவை சேர்ந்த ஒருவர் பகிர்ந்துள்ளார்.

இப்படத்தில் நடித்த போது முன்னணி குளிர்பான நிறுவனம் ஒன்று அஜித் ஒருநாள் விளம்பரத்தில் நடித்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறியுள்ளனர். அப்போது நெருக்கடியில் இருந்த அஜித்துக்கு மிகப்பெரிய தொகை என்ற போதும் அவர் மறுத்துவிட்டாராம்.

நான் எப்போதும் அந்த குளிர்பானத்தை குடிப்பதில்லை, அப்படியிருக்கையில் மக்களை அதை குடிக்க சொல்லி ஏமாற்றுவதில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top