Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூர் மக்களுக்கு ஒர் எச்சரிக்கை ரிப்போர்ட்!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் மக்களுக்கு ஒர் முக்கிய அறிவிப்பு! கடந்த சில நாட்களாக வி.களத்தூர், மில்லத்நகர் போன்ற பகுதியில் சில நபர்களுக்கு தாங்கள் mobil...
வி.களத்தூர் மக்களுக்கு ஒர் முக்கிய அறிவிப்பு!

கடந்த சில நாட்களாக வி.களத்தூர், மில்லத்நகர் போன்ற பகுதியில் சில நபர்களுக்கு தாங்கள் mobileக்கு ATM verification department என்ற பெயரில் call செய்து ATM card number pin number கேட்டுள்ளார்.

நமது வங்கி கணக்கில் உள்ள தொகையை காலி செய்கிறார்.

இதனால் நமதூர் சகோதரர் முஹம்மது ஜுபைர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்பவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (08/04/16) நமது சகோதரர் அசாருதீன் அவர் mobile க்கு இதே போன்று call வந்தது.

அந்த எண்: +91 91 35 203432

எனவே நமதூர் மக்களை கவனமாக இருக்க செய்யவே இந்த தகவலை பகிர்கின்றோம்......

- அசாருதீன்., எக்ஸ்பிரஸ் admin.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top