Mohamed Farook Mohamed Farook Author
Title: அமெரிக்க கிரீன் கார்ட் போன்று சவூதியும் அறிமுகப்படுத்துகிறது
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அமெரிக்காவினால் வழங்கப்படும் கிரீன் கார்ட் எனப்படும் குடியுரிமை அந்தஸ்த்தை போன்ற ஒரு திட்டத்தை சவுதி அரேபியா முன்னெடுக்க தீவிரமாக அலோச...
அமெரிக்காவினால் வழங்கப்படும் கிரீன் கார்ட் எனப்படும் குடியுரிமை அந்தஸ்த்தை போன்ற ஒரு திட்டத்தை சவுதி அரேபியா முன்னெடுக்க தீவிரமாக அலோசனை செய்துவருவதாக அந்த நாட்டின் முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் முஹம்மத் குறிப்பிட்டுள்ளார்.

புலூம்பேர்க் ஊடகத்துக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.


சவுதி அரேபியா வரி அறவிடுவதை இலக்காக கொண்டே இந்த திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக சுட்டிக்கட்டியுள்ள இளவரசர். சவுதி அரேபியாவின் வருமானத்தில் வரி அறவீட்டு ஆதாயம் மிக மிக குறைவு என்பதை சுட்டிக்கட்டியுள்ளார்.


குறித்த கிரீன் கார்ட் முறையில் எந்த அளவு உரிமைகள் வழங்கப்படும் என்பது தொடர்பில் அவர் தெரிவிக்கவில்லை...

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top