vkrnajur vkrnajur Author
Title: கிருத்துவ தேவாலயத்தை வாங்கி, பள்ளிவாசலாக மாற்றிய தொழில் அதிபர்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இன்று அரபு சமூக வலை தளங்களில் அதிகம் விரும்ப்ப பட்டும் பகிர பட்டும் வருகின்ற அழகிய செய்தி,  அரபு சமூக வலைதளங்களில் அதிகம் விரும்ப்ப பட்டும...
இன்று அரபு சமூக வலை தளங்களில் அதிகம் விரும்ப்ப பட்டும் பகிர பட்டும் வருகின்ற அழகிய செய்தி, அரபு சமூக வலைதளங்களில் அதிகம் விரும்ப்ப பட்டும் பகிரபட்டும் வருகின்றது

அங்கு வழிபாடு நடத்து மக்கள் வராததால், அதை விற்பனை செய்ய அதன் நிறுவாகம் முடிவு செய்தது

அதை நவாப் ஷம்றி என்ற குவைத் தொழிரதிபர் விலைக்கு வாங்கினார்.

அவரால் வாங்கபட்ட அந்த தேவலயத்தை இறைவனை தொழும் இறைஇல்லமாக மாற்றும் முயர்ச்சியில் அவர் இறங்கியுள்ளார்.

அந்த தேவாலயத்திற்கு உள் அவர் முதல் முதலாக சென்றதும் ஏகத்துவ முழக்கமான பாங்கு ஓசையை அங்கு தனது இனிய குரலில் எழுப்பும் காட்சி வீடியோ மூலம் வெளியாகியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top