Mohamed Farook Mohamed Farook Author
Title: பெரம்பலூர் அதிமுக வேட்பாளராக தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  227...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  227 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. 

பெரம்பலூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் விபரம்!
பெரம்பலூர் - தமிழ்ச்செல்வன்
குன்னம் - ராமச்சந்திரன்

அரியலூர் - ராஜேந்திரன்
ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம்

227 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பார்க்க -  www.vkalathurexpress.in/2016/04/6_4.html

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top