vkrnajur vkrnajur Author
Title: ​திமுக கூட்டணியில் மமக எங்கு போட்டி இன்று அறிவிப்பு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவிப்பார் என மனிதநேய மக்கள் கட்சிய...
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவிப்பார் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில், மனிதநேய கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்று திமுக ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக திமுக தேர்தல் பங்கீட்டு குழுவினருடன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா நேற்று  பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். மமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளின் பெயர்களை கருணாநிதி இன்று அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top