Mohammed Farook Mohammed Farook Author
Title: கம்ப்யூட்டர் கேம் விளையாட்டுக்கு இடையூறு செய்த மகளை கொன்ற தந்தை!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அமெரிக்காவின் டெக்சாஸ் புறநகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல் சாண்ட்ஸ். இவருக்கு 5 வயது மகனும் எல்லீ சான்டர்ஸ் என்ற 2 வயது மகளும் ...
அமெரிக்காவின் டெக்சாஸ் புறநகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல் சாண்ட்ஸ். இவருக்கு 5 வயது மகனும் எல்லீ சான்டர்ஸ் என்ற 2 வயது மகளும் இருந்தனர்.

அந்தோணி மைக்கேல் சாண்டர்ஸ் வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கி விட்டால் வெறித்தனமாகி விடுவார். அப்போது அவருக்கு யாராவது இடையூறு செய்தால் மிகவும் எரிச்சல் அடைவார்.

சம்பவத்தன்று அவரது மனைவி மார்க்கெட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் மகனும், மகள் எல்லீ மட்டுமே அந்தோணி சாண்டர்சனுடன் இருந்தனர். அந்தோணி சாண்டர்ஸ் தீவிரமாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது மகள் எல்லீ இடையில் குறுக்கிட்டு தொந்தரவு செய்து கொண்டே இருந்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணி சாண்டர்ஸ் எல்லீயை முரட்டு தனமாக மூச்சை திணறடிக்க வைத்து கொலை செய்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top