Mohamed Farook Mohamed Farook Author
Title: அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற வைகோவிற்குத் தகுதி இல்லை - ஜவாஹிருல்லா!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலைக்கழித்ததாலேயே, அதிமுக கூட்டணியிலிருந்து விலக நேரிட்டதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர...
கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலைக்கழித்ததாலேயே, அதிமுக கூட்டணியிலிருந்து விலக நேரிட்டதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

நியூஸ்7 தமிழின் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, அடிக்கடி அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்குத் தகுதி இல்லை என்றார்.

கூட்டணி கட்சித் தலைவர்களை வைகோ மதிப்பதில்லை என்றும் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டினார்.

மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துபேச பலமுறை முயன்றும், கடைசி வரை அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top