Mohamed Farook Mohamed Farook Author
Title: மஸ்ஜித் ஹரம் ஷரீபை, சுத்தம்செய்யும் இந்திய செல்வந்தர்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
Sheik Mohamed Badhusha கோடீஸ்வரர் பக்கீராக.....!!!! ஒரு மக்காவாசியான செல்வந்தர், தன் தொழுகைகளை மஸ்ஜித் அல் ஹரமில் முடித்து கொண்ட பின்...
Sheik Mohamed Badhusha

கோடீஸ்வரர் பக்கீராக.....!!!!

ஒரு மக்காவாசியான செல்வந்தர், தன் தொழுகைகளை மஸ்ஜித் அல் ஹரமில் முடித்து கொண்ட பின், அங்கு ஹரம் ஷரீபை சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஒரு வயோதிபருக்கு சில ரியால்களை ஸதக்கா செய்ய வேண்டும் என நாடி
அவரை அணுகினார்.

"எனது அன்பரே இதோ இதை
எடுத்துக்கொள்ளுங்கள்..." என்று கூறினார்.

அந்த முதியவர் சிரித்தவராக தன் பையிலிருந்த மணிபர்ஸை வெளியே எடுத்தார். அந்த சவ்தி மனிதரிடம் கூறினார், "நான் ஸதக்கா ஏதும் தேவையற்றவன். இதோ எனது மணிபர்ஸை பாருங்கள்."

அது பல வங்கிகளின் கார்ட்டுகாளால் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது.

அந்த சவ்தி மனிதர் அதிர்ச்சியால் அதிர்ந்துவிட்டார். "நீங்கள் யார்? இங்கு என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்.?"

"மாஷா அல்லாஹ், எனக்கு காஷ்மீரிலும் இந்தியா எங்கனும் பல தொடர் ஹோட்டல்கள் இருக்கின்றன. அடிக்கடி மஸ்ஜிதுல் ஹரமை சுத்தம் செய்வதற்கு தொழில் வேலை வாய்ப்பு வீஸாவுக்கு விண்ணப்பித்துக் கொள்வேன்.

அல்லாஹ்வின் இந்த புனித மஸ்ஜிதின் பணியாளனாக இரவு பகலாக சேவையாற்ற விரும்புகிறேன்.

அவன் என் பாவங்களை மன்னிக்க வேண்டும், என் நற் செயல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவனது
திருமுக தரிசனத்தை எனக்குத் தந்தருள வேண்டும் என்பதற்காகவே இதை செய்கிறேன்." என்று அந்த காஷ்மீரி கூறினார்....

- ஸுப்ஹானல்லாஹ்!

Source & photo courtesy: Saudi Labour

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top