காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: இந்திய முஸ்லீம்களே பிற மத வழி பாட்டு முறை போன்றவற்றை இழிவு செய்யாதீர்கள்! - மெக்கா இமாம்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
“இந்திய முஸ்லீம்களே உங்களுக்கு நான் சவூதி அரேபியாவில் இருந்து ஒரு செய்தி கொண்டு வந்து இருக்கிறேன்…” இந்திய முஸ்லிம்களுக்கு மெக்கா இமாம் அ...
http://muthupettaimedia.com/wp-content/uploads/2016/04/51-Facebook_20160410185357-1.jpg“இந்திய முஸ்லீம்களே உங்களுக்கு நான் சவூதி அரேபியாவில் இருந்து ஒரு செய்தி கொண்டு வந்து இருக்கிறேன்…” இந்திய முஸ்லிம்களுக்கு மெக்கா இமாம் அழகான வேண்டுகோள்!!

“சக மனிதன் இந்துவோ, கிருத்துவரோ அல்லது எந்த மதமாக இருந்தாலும் சரி, அந்த மதங்களை கடந்து அவனை நேசியுங்கள், அவர் மீது அன்பு செலுத்துங்கள்…”

“அந்த நேசத்திற்கும் உறவுக்கும் இடையே மதங்களை உட்படுத்த வேண்டாம். மதம் கடந்து பிறருடைய தேவைகளை நிறைவேற்றி அன்பை பரிமாறுங்கள்.”

“சக மனிதர்களின் நம்பிக்கை பழக்க வழக்கம், அவர்களின் வழி பாட்டு முறை போன்றவற்றை இழிவு செய்யாதீர்கள். சகோதரத்துவம் கொண்டு வாழுங்கள்.”


– ஷேய்க் சலாஹ் பின் முகம்மத்.
இமாம், மக்காஹ் முகர்ரமாஹ்.- சவூதி அரேபியா.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top